கண்ணிற்கு அழகு சேர்க்க பெரும்பாலான பெண்கள் மையை பயன்படுத்துகின்றனர்



பழங்காலத்தில் கற்பூரம், காய்கறி எண்ணெய், நெய் கலந்து தயாரிக்கப்பட்டது



இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படுகிறது



ஆர்கானிக் காஜலில், தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை



ஆர்கானிக் காஜலோ கண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது



கண்ணீரை உடனடியாக மறையச் செய்கிறது



இமைகளை அடர்தியானதாகவும், கருமையானதாகவும் மாற்ற உதவுகிறது



கண்ணை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது



நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது



தூங்குவதற்கு முன் மையை அகற்றுவது அவசியம்