உணவு சமைத்த பின் பாத்திரங்கள் மற்றும் சமையல் அறையின் ஸ்லாப்களை சுத்தம் செய்தல் வேண்டும்



சமையலறையில் உள்ள சின்னச்சின்ன இடங்களைக் சுத்தம் செய்தல் வேண்டும்



சமைக்கும்போது புகையை அகற்றுவதற்காக ஜன்னலை திறந்து வைத்திருப்பது மிகவும் நல்லது



எறும்புகள், ஈக்கள் உங்கள் சமையலறைக்குள் நுழைவதைத் தடுக்க, பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம்



கடையில் வாங்கும் பூச்சி விரட்டிகளை காட்டிலும் இலவங்கப்பட்டை பொடியைப் பயன்படுத்தலாம்



சமையலறை சிங்கை தினசரி சுத்தப்படுத்தல் வேண்டும்



சுத்தப்படுத்த பயண்படுத்தும் ஸ்பான்ச் அல்லது துனிகளை அடிக்கடி மாற்ற வேண்டும்



வாரம் ஒரு முறை சமையலறையின் தரையை சுத்தப்படுத்த வேண்டும்



வாரம் ஒரு முறை ஃபிரிட்ஜை சுத்தப்படுத்த வேண்டும்



இதை தொடர்ந்து செய்து வந்தால் சமையலறை சுத்தமாக இருக்கும்