நீரிழிவை அசால்டாக குறைக்கும் மூன்று அற்புத தாவரங்கள்!



கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமான செடியாக கருதப்படுகிறது



காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கலாம்



இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தலாம்



சீதாப்பழ இலைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளது



கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவலாம்



இரத்த சர்க்கரையையும் குறைக்க உதவும்



வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடலாம்



இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கலாம்



முன்குறிப்பிட்ட இலைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்