நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடிக்கிறார்



இதில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்



மலையாளத்தில் வெளியான தீவண்டி படம் மூலம் சம்யுக்தா கவனம் ஈர்த்தார்



தமிழில் களரி படத்திலும் அவர் நடித்துள்ளார்



அதேபோல் ஜூலை காற்றில்ல் என்ற படத்திலும் நடித்துள்ளார்



தீவண்டி படத்தில் இவர் நடிப்பில் இடம்பெற்ற‘ஜீவாம்ஷமாய்’ பாடல் பலரது ஃபேவரைட்



தற்போது பவன் கல்யாணுடன் பீம்லா நாயக் படத்தில் நடித்துவருகிறார்



வாத்தி படத்தில் நடிப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் சம்யுக்தா உறுதி செய்துள்ளார்