மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமான என்.டி. ராமா ராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்



இயற்பெயர் தாரக்



இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



10 வயதில் 'பிரம்மஸ்ரீ விஸ்வமித்ரா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்



2001ம் ஆண்டில் 'நின்னு சூடாலனி' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்



ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார்



எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் இதுவரையில் 4 படங்களில் நடித்துள்ளார்



கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30வது படத்தில் நடிக்கிறார்



2024ம் ஆண்டு ஏப்ரல் 5 வெளியாகவுள்ளது



பிறந்தநாளை முன்னிட்டு 'தேவரா' என்ற டைட்டிலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டுள்ளனர்