சீதா மஹாலக்ஷ்மியா இது? மிரள வைக்கும் மிருனால் தாக்கூர் !



சீதாராமம் திரைப்பட நாயகி நடிகை மிருனால் தாக்கூர்



துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்



மிருனால் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்



பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யாவில் நடித்துள்ளார் மிருனால்



கும் கும் பாக்யா தமிழில் 'இரு மலர்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது



இரு மலர்கள் அம்முவாக முன்னரே தமிழ் ரசிகர்கள் மனதை பிடித்துவிட்டார் மிருனால்



சீதாராமம் சீதா மஹாலக்ஷ்மியாக இன்று அறியப்படுகிறார்



இவர் அடுத்ததாக லஸ்ட் ஸ்டோரீஸில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது



லஸ்ட் ஸ்டோரிஸில் தமன்னாவுடன் நடிக்க உள்ளார் மிருனால்