கொலு பொம்மை போல் க்யூட் போட்டோ பதிவிட்ட நடிகை அதிதி சங்கர்! நடிகை அதிதி சங்கர் நவராத்திரி ஸ்பெஷலாக போட்டோஷுட் நடத்தி வருகிறார் அதிதியின் இன்றைய ஸ்பெஷல் நீல நிற தாவணி ! போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தாவணி போட்ட தீபாவளி அதிதி! பிங்க் அண்ட் ப்ளூ காம்பினேஷனில் அதிதி சங்கரின் கலக்கல் க்ளிக்ஸ் கொலு பொம்மை போல் இருக்கும் க்யூட்டி நகைகள் ஜொலிக்க தன்னை அலங்கரித்து மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் அதிதி சங்கரின் நவராத்திரி க்ளிக்ஸ் வைரலாகி வருகிறது நவராத்திரி முடியும் வரை இனி இவரிடம் தினம் புத்தம்புதிய போட்டோக்களை நாம் எதிர்பார்க்கலாம்