கோலிவுட் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்

இவருக்கு இன்று பிறந்தநாள்

கோஹினூர் என்ற மலையாள படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்

விக்ரம் வேதா படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் நுழைந்தார்

இதில் வரும் 'யாஞ்சி யாஞ்சி' பாடல் மூலம் ரசிகர்களின் மனதை பறித்தார்

U-Turn படத்தின் கன்னட ரீ-மேக்கில் நடித்துள்ளார்

பயணம் செய்வது இவரது ஹாபி

இவரது அடுத்த படம் ஆர்யன்

இதில் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடித்துள்ளார்

K-13 படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது