மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது சிவராத்திரியை முன்னிட்டு சிவன் ஆலயங்களில் பூஜைகள் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு பல்வேறு தரப்பினரும் ஈஷாவுக்கு வருகை தந்துள்ளனர் நடிகை மவுனிராயும் ஈஷாவுக்கு வருகை தந்துள்ளார் ஈஷாவில் எடுத்துள்ள புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார் வெள்ளை உடை அணிந்து சிவனை வழங்கும் மெளனி ஆதியோகி சிலை அருகே மெளனி.. மெளனி ராய் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்