குணசேகர் இயக்கத்தில் ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் சாகுந்தலம் தயாரிப்பு தில் ராஜு சகுந்தலாவாக சமந்தா நடித்திருந்தார் அவரின் ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார் பான் இந்திய திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது 60 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 10 கோடி மட்டுமே வசூலித்தது அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.35 கோடிக்கு இப்படத்தை வாங்கியிருந்தது நேற்று நள்ளிரவு முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது 'சாகுந்தலம்'