மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய முற்பட வேண்டும்



மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்



கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்



உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது



உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரியாக வைத்து இருக்க வேண்டும்



முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்



குறைந்தது நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



தினமும் 8 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும்



தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்



உணவுகளில் பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்