திராட்சை பழத்தின் நன்மைகள் சில... சிட்ரஸ் பழம் வகைகளை சார்ந்தது திராட்சை திராட்சையில் ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது வைட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீறுநீரக கல் உருவாகுவதை தடுக்க உதவும் உடல் எடை குறைய உதவும் உடல் சூட்டை தணிக்கும் தாகத்தை தணிக்கும் வயிற்று புண் குணமாக உதவும்