பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்



மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில..



இலைக்காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்



அசுத்தமான இடங்களில் வளரும் இலைக் காய்கறிகளில் பாக்டீரியா தொற்றுகள் இருக்கும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்



மழைக்காலத்தில் மீனவர்கள் எப்போதாவதுதான் கடலுக்கு செல்வார்கள்



அதனால் பழைய ஐஸ் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளையே விற்பனை செய்ய நேரிடும்



பழைய கடல் உணவுகளை சாப்பிடும்போது உடல் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடலாம்



பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களை தவிர்க்கலாம்



தயிரில் அதிக சத்துக்கள் இருந்தாலும் அதை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்



ஒவ்வாமை, செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்