ஜெய்சூர்யா: இவர் 25 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 1220 ரன்கள் அடித்துள்ளார்.

சங்ககாரா: இவர் 24 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 1075 ரன்கள் அடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்: இவர் 23 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 971 ரன்களை அடித்துள்ளார்.

சோயிப் மாலிக்: இவர் 21 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 907 ரன்கள் அடித்துள்ளார்.

ரோகித் சர்மா: இவர் 27 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 883 ரன்கள் அடித்துள்ளார்.

விராட் கோலி: இவர் 16 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 766 ரன்கள் அடித்துள்ளார்.

அர்ஜூனா ரனதுங்கா: இவர் 19 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 741 ரன்கள் அடித்துள்ளார்.

முஸ்ஃபிகூர் ரஹிம்: இவர் 26 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 739 ரன்கள் அடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி: இவர் 24 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 690 ரன்கள் அடித்துள்ளார்.

ஜெயவர்தனே: இவர் 28 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 674 ரன்கள் அடித்துள்ளார்.