மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம் எலும்புத் தேய்வு, சொரி சிரங்கு சரிசெய்யும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது தாய்ப்பாலை அதிகரிக்கவும் செய்கிறது பிரசவ காலத்தில் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம் உடலில் கெட்ட கொழுப்பை நீக்கும். இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது