ஒரு வங்கி, 8 கொள்ளையர்கள்,
அவர்களுக்கு ஒரு தலைவன் !



ஆண்டெனா 3 (ஸ்பானிய தொலைக்காட்சி ) 2017-ல் வெளியானது



லா காஸா டி பாபெல் ( ஸ்பானிய வெர்சன் பெயர் )



‘ப்ரொஃபஸர்’ ஒருவர் தான் இங்கு தலையே !



டோக்யோ, நைரோபி, டென்வர்,
ரியோ, மாஸ்கோ, ஓஸ்லோ
கொள்ளையர்களின் பெயர்கள்


ஐந்து சீசன்கள் வெளிவந்துள்ளது



டிசம்பர் 3 , ஐந்தாவது சீசன் வெளியானது



மணி ஹைஸ்ட் சீரிசுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்



இந்த தொடருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன



பெல்லாச்சாவ் ...( விடைபெறுகிறேன் அழகே )