சின்ன வயதில் துறுதுறு
ABP Nadu

சின்ன வயதில் துறுதுறு
என்று இருப்பாராம் விஜய்


விஜய் அமைதியாக காரணம்
ABP Nadu

விஜய் அமைதியாக காரணம்
தங்கை வித்யாவின் மரணம் எனக் கூறப்படுகிறது


சாந்த சொரூபன் எனற பெயரை சம்பாதித்த விஜய்
ABP Nadu

சாந்த சொரூபன் எனற பெயரை சம்பாதித்த விஜய்
தந்தையிடம் வந்து நான் நடிக்க வேண்டும் என்று கூறினார்


‘நாளைய தீர்ப்பு’ படத்தில்
ABP Nadu

‘நாளைய தீர்ப்பு’ படத்தில்
முதலில் அறிமுகம்


ABP Nadu

ஆரம்ப காலக்கட்டங்களில் விஜய் மீது
பல விமர்சனங்கள் வந்தன.


ABP Nadu

‘லவ் டுடே’ நல்ல வெற்றியை தந்தது



ABP Nadu

‘துள்ளாத மனமும் துள்ளும்’ ‘குஷி’ 'கில்லி’
என தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.


ABP Nadu

ஒரு பேட்டியில் அமைதியால் நிறைய
விஷயங்களை சாதித்திருக்கிறேன் என்று கூறினார்


ABP Nadu

பல நெகடிவிட்டி வந்தாலும் அவருடைய
பாடல் போல் இக்னோர் செய்துவிடுவார்


வெற்றிகரமாக 29 வருடம் சினிமாப் பயணத்தை
முடித்துள்ளார் விஜய்