சிறந்த ஆளுமையாளர் பிப்ரவரி 24  1948 பிறந்தார்
ABP Nadu

சிறந்த ஆளுமையாளர் பிப்ரவரி 24 1948 பிறந்தார்



தாய்-தந்தையர் : வேதவல்லி-ஜெயராம்
ABP Nadu

தாய்-தந்தையர் : வேதவல்லி-ஜெயராம்



இவரது இயற்பெயர் கோமளவல்லி
ABP Nadu

இவரது இயற்பெயர் கோமளவல்லி



ஸ்டெல்லா மேரீஸில்  படிக்கும்போதே
ABP Nadu

ஸ்டெல்லா மேரீஸில் படிக்கும்போதே
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது


ABP Nadu

எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார்



ABP Nadu

எம்.ஜி.ஆரின் கொள்கையை ஏற்று அரசியலில் கால் பதித்தார்



ABP Nadu

24 மார்ச் 1984 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.



ABP Nadu

24 ஜூலை 1991 தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.



ABP Nadu

ஊழல் புகாரில் பல சிக்கல்களையும் சந்தித்தார்



இறுதியில் 5 டிசம்பர் 2016ல் காலமானார்



இன்று நினைவுதினம் அனுசரிக்கப்படுவதால் அதிமுகவினர் அஞ்சலி