இந்திய அணியின் அதிரடி ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சனிற்கு பிறந்த நாள் இன்று சஞ்சு, கேரளாவில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர் 13 வயதிற்கு இளையோருக்கான போட்டியின் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுள் இவரே இளம் வீரர் 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து தனது ஐ பி எல் பயணத்தை துவங்கினார் ஐ பி எல்-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்துள்ளார் பல முறை ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மென் ஆகவும் அணியில் சிறப்பாக செயல்படும் வீரர் இவர் சஞ்சு, தனது 28ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் இவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்