ஹர்னாஸ் கவுர் சாந்து 2021ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற 3வது பெண்மனி திவா அழகி 2021 பட்டத்தையும் வென்றுள்ளார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் வயது- 22 பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பயின்றுள்ளார் பஞ்சாப், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர் பஞ்சாப் மொழி படங்களில் நடித்து வருவதாக தகவல் பல்வேறு கொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்