கோப்ரா நாயகி மிருணாளினி ரவியின் கலக்கல் கிளிக்ஸ் மிருணாளினி பாண்டிச்சேரியில் பிறந்தவர் பெங்களூரில் பொறியியலில் பட்டம் பெற்றார் பெங்களூரில் மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிந்தார் மிருணாளினியின் டிக்டாக் வைரலாவதன் முலம் பிரபலமானர் அவரது திரைப்பட வாழ்க்கை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டிலேக்ஸ் திரைப்படம் மூலம் தொடங்கியது 2019 ஆம் ஆண்டு வெளியான கடலகொண்ட கணேஷ் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார் திரைப்படம் எனிமி மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார் தமிழில் இரண்டாவதாக ஜாங்கோ படம் வெளியானது தற்போது விக்ரம் உடன் இணைந்து கோப்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார்