‘மைக் செட்’ புகழ் ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்



அப்படத்தின் பூஜை இன்று நடந்தது



இப்ப்டத்தை NN pictures தயாரிக்கிறது



மானசா மற்றும் ரிமி ஹீரோயினாக நடிக்கின்றனர்



இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது



இந்தப்படத்தை விவேக் எழுதி இயக்குகிறார்



அருள்ராஜ் கென்னடி இசையமைக்கிறார்



இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது



சந்தானம் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்



ரொமன்ஸ் காமெடி ஜானரில் உருவாக இருக்கிறதாம்