மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்படும் சில அறிகுறிகள்

கவலை, அல்லது அமைதியற்ற உணர்வு

வழக்கத்திற்கு மாறாக கோபம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும்

சோர்வு மற்றும் தூங்குவதில் சிக்கல் இருக்கும்

சோகமான அல்லது மனச்சோர்வடைந்த மனநிலை இருக்கும்

அழுகையாக வரும்

மனநிலையில் மாற்றங்கள் இருக்கும்

கால் வலி ஏற்படும்

மாதவிடாய்க்கு முன் தலைவலி ஏற்படும்

குடல் அசைவுகளில் மாற்றங்கள் ஏற்படும்