தினம் ஒரு முறையேனும் குளிக்க வேண்டும் அந்த இடத்தில் சோப்பு பயன்படுத்தக்கூடாது தரமான பேட் - ஐ பயன்படுத்துங்கள் பேட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் பயன்படுத்திய பேட்களை கழிவறையில் போட்டு விடாதீர்கள். அதை கவனமாக டிஸ்போஸ் செய்ய வேண்டும் சவுகரியமான சுத்தமான உடை அணியுங்கள் ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் முன்னிருந்து பின் நோக்கி சுத்தம் செய்யுங்கள் உணவில் அதிக உப்பு சேர்ப்பது / காபி பருகுவதைத் தவிர்க்கவும் இரவு நீண்ட நேரம் விழித்திருக்க கூடாது