இளமையான சரும தோற்றத்திற்கு கொலாஜன் உதவுகிறது



சந்தைகளில் கொலாஜன் க்ரிம்கள் விற்பனை செய்யப்படுகிறது



கொலாஜன் மாத்திரைகளும் உண்டு. இவற்றை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ள கூடாது



கொலாஜனை உற்பத்தி செய்ய உதவும் உணவுகளை பற்றி பார்க்கலாம்..



வைட்டமின் C நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளவும்



ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை எடுத்துக்கொள்ளலாம்



முட்டை, சால்மன் மற்றும் டூனா மீன்களில் - ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன



பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றும் சியா, ஆளி விதைகளையும் சாப்பிடலாம்



மட்டன் மற்றும் சிக்கனின் எலும்பில் செய்யப்பட்ட சூப்களை சாப்பிடலாம்



அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும்