பப்பாளி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



கல்லீரல் வீக்கம் குறையும்



நரம்புத் தளர்ச்சி குறையும்



முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும்



வாய்ப்புண், வயிற்றுப் புண்களை குணப்படுத்தும்



கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது



குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும்



மாதவிடாய் தள்ளிப்போகாமல் சரியான நேரத்தில் வரும்



செரிமான பிரச்சனை, மலச்சிக்கலை போக்கும்



உடல் எடை குறையும்