தீபிகா படுகோன் ஜனவரி 5-ஆம் தேதி 1986-ஆம் ஆண்டு பிறந்தார்



ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு, இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்



கன்னடத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா படம் மூலம் அறிமுகமானார்



2007-ஆம் ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டுக்கு எண்ட்ரி கொடுத்தார்



தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோன் சர்வதேச புகழ்பெற்ற பேட்மிண்டன் வீரர்



தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையானில் நடித்தார்



இவர் நடித்த பத்மாவத் திரைப்படத்துக்காக, இந்து அமைப்புகளால் மிரட்டப்பட்டார்



மனநலத்துக்கான live love laugh அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் தீபிகா