சோயா பால் ஆரோக்கியமான டயட்டிற்கு பல வகைகளில் நன்மை பயக்கும்.



எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



இதய ஆரோக்கியத்திற்கு நல்லது



எடை குறைக்க உதவுகிறது



சரும பாதுகாப்பு



முடி வளர்ச்சிக்கு உதவுகிறது



ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 



மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.



சோயா பாலில் புரதம், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.



உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.