செம்பருத்தி இலை முதல் இதழ்வரை...குணநலன்



 ஃபிளாவனாய்டுகள், பினோலிக் கலவைகள், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலின் ஆக்ஸிஜனேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. 



நம் உடலின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.



கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம்.



செம்பருத்தி ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது.



செம்பருத்தியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் குணநலன் அதிகம் உள்ளது.



செம்பருத்தி இதழுக்கு இந்த அழற்சியை எதிர்க்கும் பண்பு உள்ளது.



லோ டென்ஸிட்டி லிப்போ ப்ரோட்டீன்களைக் குறைப்பதன் மூலம் இதுபோன்ற கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்தலாம்.



இருப்பினும் செம்பருத்தி சாறு உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும் பரிந்துரைக்கிறோம்.



இதனை சித்தர் கால மருந்து என்பார்கள்.