சேலத்தை சார்ந்த மாரியப்பனுக்கு இன்று பிறந்தநாள் பேருந்து விபத்தால் காலை இழந்தார் மன உறுதி படைத்த மாரியப்பன், சோதனைகளை சாதனையாக மாற்றினார் 2015ல் பெங்களூருவில் இவருக்கு தனியாக பயிற்சிகள் வழங்கப்பட்டது 2016ல் உயரம் தாண்டும் போட்டியில் 1.78 மீட்டர் தாண்டி பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் 2017ல் மாரியப்பன் தங்கவேலுவிற்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது 2019ல் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார் தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 30 லட்ச ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது அதே ஆண்டில், அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15 லட்சம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தினார்