2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது இந்தியா இந்த போட்டிக்கு தற்போது தயாராகி வருகிறது பிரமோஷன் செய்யும் விதமாக உலக கோப்பையை விண்வெளிக்கு அனுப்பியது ஐசிசி தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது இங்கிலாந்து Vs நியூசிலாந்து அக்டோபர் 5 ஆப்கானிஸ்தான் Vs பங்களாதேஷ் அக்டோபர் 7 இந்தியா Vs ஆஸ்திரேலியா அக்டோபர் 8 தென் ஆப்பிரிக்கா Vs ஆஸ்திரேலியா அக்டோபர் 13 இந்தியா Vs பாகிஸ்தான் அக்டோபர் 15