சிறுவயதிலிருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார் தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டிற்காக, U-14 மற்றும் U-19 பிரிவுகளில் விளையாடியுள்ளார் 2004ல் இந்தியாவிற்காக விளையாட ஆரம்பித்தார் இவரை டிகே என்றும் தினோ என்றும் மக்கள் அழைப்பதுண்டு 2014ன் ஐபிஎலில் அதிக விலைக்கு ( ரூ.12.5 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டார் கிரிக்கெட்டை தாண்டி நடனத்தின் மீதும் ஆர்வம் கொண்டவர் டிகே ஏக் கில்லாடி ஏக் ஹசினா எனும் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றார் 2021ஆம் ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபிலிருந்து கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார் 2015ல் தீபிகா பள்ளிகலை மணந்தார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்