மணிரத்தினத்தின் ராவணன் படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்

ராவணன் படத்தின் ஷூட் நடந்த இடங்களை காணலாம்..

வீராவின் அறிமுக காட்சி - ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, தமிழ்நாடு

படகு காட்சி - ஹூக்ளி நதி, கொல்கத்தா

காட்டுக்கள் இருக்கும் காட்சி - ஊட்டி, தமிழ்நாடு

கெடா கெடா கறி பாடல் - ஒர்ச்சா சத்திரி, மத்திய பிரதேசம்

வீரா மறைந்து இருக்கும் இடம் - மலையாட்டூர் காப்புக்காடு, கேரளா

உசிரே போகுது பாடல் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, கேரளா

கள்வரே பாடல் - சாஹெப் குட்டி, கொல்கத்தா

க்ளைமாக்ஸ் காட்சி - மல்ஷேஜ் காட், மகாராஷ்ட்ரா