சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்
ABP Nadu

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்

தொடர்ந்து ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு மொழி படங்களுக்கு பாடி வந்தார்
ABP Nadu

தொடர்ந்து ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு மொழி படங்களுக்கு பாடி வந்தார்

ஒகே கண்மணி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
ABP Nadu

ஒகே கண்மணி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

இவர் பாடிய பெரும்பாலான தமிழ் பாடல்கள் செம ஹிட் அடித்தது
ABP Nadu

இவர் பாடிய பெரும்பாலான தமிழ் பாடல்கள் செம ஹிட் அடித்தது

ABP Nadu

அனிருத்துடன் செல்லம்மா செல்லம்மா பாடல் மூலம் செம பிரபலமானார்

ABP Nadu

டாக்டர் ஹீரோயினை விட ஜோனிடா அழகாக உள்ளார் என பலர் கூறி வந்தனர்

ABP Nadu

ஹலமதி ஹபிபோ, ஜிமிக்கி பொண்ணு ஆகியவை இவரின் சமீபத்திய ஹிட்ஸ்

ABP Nadu

இன்ஸ்டாவில் இவருக்கு எக்கசக்கமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்

ABP Nadu

இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஹார்டின்கள் குவியும்

அதுபோல் ஜங்கிள் காஸ்டியூம் அணிந்த ஜோனிடாவின் க்ளிக்ஸ் வைரலாகி வருகிறது