ஆசிய மண்டல பி” பிரிவுக்கான உலக கோப்பை தகுதி சுற்றி போட்டி தற்போது நடந்து வருகிறது



இந்த தகுதி சுற்றில் மலேசியா, சீனா அணிகள் நேற்று மோதின



முதலில் பேட்டிங் செய்யத சீன வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்



11. 2 ஓவரில் வெறும் 23 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது சீனா



மலேசியாவை சேர்ந்த சியாஸ்ருல் இட்ருஸ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டை எடுத்தார்



சியாஸ்ருல் இட்ருஸ், 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் புது சாதனை படைத்துள்ளார்



எளிமையான இலக்கை நோக்கி மலேசியா களமிறங்கியது



மலேசியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட் ஆனார்கள்



பின்னர் வந்த விரந்தீப் சிங் அதிரடியாக ஆடி 4.5 ஓவரில் அணியை வெற்றிபெற செய்தார்



7 விக்கெட்டை எடுத்த சியாஸ்ருல் இட்ருஸ்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது