கிரிக்கெட்டுக்கு தோனி போல், கால் பந்திற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார்



தோனியை போல், இவரின் ஜெர்ஸி நம்பரும் 7 ஆகும்



கிறிஸ்டியானோ ரொனால்டோ 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று பிறந்தார்



இவர் 10 வயதில் அவரின் சொந்த நாட்டின் கிளப்பிற்காக விளையாட தொடங்கினார்



12 வயதில் ஸ்போர்ட்டிங் சி.பி கிளப்பில் இணைந்தார்



பின், இங்கிலாந்தின் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார்



மான்செஸ்டர் யுனைடெட்டில் ஒட்டுமொத்தமாக 103 கோல்கள் அடித்தார்



2009ல் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி, இவரை அதிக தொகைக்கு வாங்கினர்



ரியல் மாட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்



இவர் 2018 பிறகு பெரிய அளவில் கோல் அடிக்கவில்லை



இவர் மொத்தமாக 830 கோல்கள் மேல் அடித்துள்ளார்