ABP Nadu


போர்த்துகீசிய கால்பந்து வீரர்-கிறிஸ்டியானோ ரொனால்டோ


ABP Nadu


சவுதி ப்ரொஃபெஷனல் லீக் மற்றும் அல் நாசரல் லீக் கிளப் ஆகிய இரண்டிற்கும் கேப்டனாக விளையாடுகிறார்


ABP Nadu


ரசிகர்களால் மிகச்சிறந்த வீரர் என்று புகழப்படுகிறார்


ABP Nadu


ரொனால்டோ ஐந்து Ballon d'Or விருதுகளை பெற்றுள்ளார்


ABP Nadu


நான்கு ஐரோப்பிய கோல்டன் லீக்களையும் வென்றுள்ளார்


ABP Nadu


கிளப் மற்றும் நாட்டிற்காக 820 கோல்களை அடித்துள்ளார்


ABP Nadu


உலகின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்


ABP Nadu


1 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் கால்பந்து வீரர் இவர்


ABP Nadu


நேஷன்ஸ் லீக் பட்டம் வென்ற இவர் 100 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்


ABP Nadu


அதிக போட்டிகளில் பங்கேற்ற ஆண் கால்பந்து வீரர் ரொனால்டோ