அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணியை பெனால்டி ஷூட்அவுட் முறையில் பெங்களூரு அணி வென்றது



அரையிறுதி போட்டியில் முதலாவது லெக்கில் பெங்களூரு எஃப்சி அணி நிலவரம் : 1-0



முதல் பாதியில் இரு அணியுமே சமமாக இருந்தனர்



பெங்களூரு வீரர் ஜவி ஹெர்னாண்டஸ் 22 ஆம் நிமிடத்தில் முதல் கோலை போட்டார் (1-0)



30ஆம் நிமிடத்தில் மும்பை சிட்டி அணி வீரர் பிபின் சிங் ஒரு கோல் அடித்தார்



முதல் பாதி முடிவில் இரு அணிகளுமே 1-1 கோல் கணக்கில் சமநிலையில் உள்ளது



இரண்டாம் பாதியில் 79ஆம் நிமிடத்தில் மும்பை சிட்டி அணி வீரர் மேதாப் சிங் கோல் அடித்தார்



இரு அணிகளுமே (2-2) கோல் எடுத்து சமநிலையில் உள்ளனர்



கூடுதல் நேரத்தில் இரு அணிகளுமே கோல் எதுவுமே அடிக்காமல் இருந்தனர்



பெனால்டி ஷூட் அவுட்டில் பெங்களூரு, 9-8 கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை பந்தாடியது