90's நாயகி ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் க்ளிக்ஸ் ரம்யா கிருஷ்ணன் 90களில் முன்னணி தென்னிந்திய நடிகையாக வளம் வந்தார் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் ஆடியுள்ளார் ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலேயே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார் 1983-ல் முதன் முதலாக வெள்ளை மனசு எனும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார் 30 வருடங்களாக சினி உலகை கலக்கி வருகிறார் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் கிருஷ்ண வம்சி என்கின்ற தெலுங்கு இயக்குநரை 2003-இல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்