2009 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு! சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) திருமதி செல்வம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் டெல்லி கணேஷ் சிறந்த குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி (திருமதி செல்வம்) சிறந்த இயக்குநர் இ. விக்கிரமாதித்தன் (கோகிலா) சிறந்த கதையாசிரியர் வி.திருச்செல்வம் (கோலங்கள்) சிறந்த வில்லன் நடிகர் ஷிரவன் (தங்கமான புருஷன்) சிறந்த திரைக்கதையாசிரியர் வேதம் புதிது கண்ணன் (வசந்தம்) சிறந்த வில்லி நடிகை கௌதமி (திருமதி செல்வம்) ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பீலி சிவம் (மறைவு)