மகாசிவராத்திரி குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க



மகாசிவராத்திரி என்றால், சிவனுக்கு உகந்த இரவு என்று அர்த்தம்



சிவனும் பார்வதியும் மகாசிவாரத்திரியில்தான் திருமணம் செய்து கொண்டனராம்



இந்த இரவில் சிவன் தாண்டவம் ஆடுவாராம்



சிவனைப் போல கணவன் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருக்கலாம்



திருமணமான பெண்கள், மகாசிவராத்திரியன்று தனது கணவரின் நலனிற்காக விரதம் இருக்கலாம்



சிவராத்திரி கொண்டாடுவதனால் பகை, கோபம், வன்மம் போன்ற எண்ணங்களை தவிர்க்கலாம்



சிவராத்திரியன்று சிவனை துதிப்பவர்கள் நற்குணங்களை வளர்த்துக் கொள்கின்றனராம்



சிவராத்திரியன்று இரவு முழுக்க பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெரும்



இந்த நாளில் மனதை ஒருமைப்படுத்தி விரதம் இருந்தால் நலமுடன் வாழலாம் என நம்பப்படுகிறது