கார்த்திகை தீபம் டிசம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தொண்டை நாடு என்றழைக்கப்படுகிறது அதிக பக்தர்கள் வருகைதரும் கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி உள்ளது நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் அருள்பாலிக்கிறார் அம்பாள் உண்ணாமுலையாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள் மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்படும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்