சபரிமலை விரத முறைகள்: பக்தர்களின் வீட்டு பூஜை அறையில் வைத்தும் மாலை அணியலாம் பக்தர்கள் துளசிமாலை அணிவது வழக்கம் ஒரு பக்தன் எப்பொழுது மாலை அணிகின்றானோ அன்றிலிருந்து விரதம் ஆரம்பமாகின்றது ஒரு மண்டலம் என்பது 41 நாட்கள் இந்நாட்களில் பக்தர்கள் மேற்கொள்ளும் விரதமே மண்டல விரதம் பக்தர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை கட்டாயமாக விட்டுவிடவேண்டும் பதினெட்டு முறை சபரிமலை சென்று, சுவாமி ஐயப்பனை தரிசித்தவர்கள் குருசுவாமி என அறியப்படுவார் மலையிலிருந்து திரும்பி வந்தபின் மாலையைக் கழற்றலாம் விரத நாட்களில் கறுப்பு ஆடை அணிவது வழக்கம்