தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன்



கேரளா மாநிலம் கண்ணூரில் பிறந்தவர்



சூர்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தார்



பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்



2016ல் 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம்



கவண், பா பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்



சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னரே தீபக் தேவ் மற்றும் கோபி சுந்தர் இசையில் பாடியுள்ளார்



தமிழ் மற்றும் மலையாளத்தில் சில பாடல்களையும் பாடியுள்ளார்



இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்