விஜய்யும் ஜோதிகாவும் இணைந்து நடித்த முதல் படம் குஷி



எஸ்.ஜே.சூரியாவின் இயக்கத்தில் உருவானது



2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது



விஜய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது



ஜோதிகாவின் கெரியரில், குஷி முக்கியமான இடத்தை பிடித்தது



விஜய் - ஜோ, இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளனர்



‘நீ என் இடுப்ப பாத்த அத நான் பாத்தேன்’ என்ற வசனம் ஃபேமஸானது



குஷி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது



இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது



இன்றுடன் இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டது