மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை பெருக்க உதவும் எளிய வழிகள்! அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது நகைச்சுவை சினிமாக்கள், வீடியோக்களைப் பார்க்கலாம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் மன அழுத்தத்தை போக்க உதவும் சிரித்து சிரித்தே மன உளைச்சலை அகற்றிவிட முடியும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் உரையாடுங்கள் நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் டார்க் சாக்லேட் மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைக்க உதவும் உங்களை பாசிட்டிவாக உணரவைக்கும் வாசகங்களை படிக்கலாம் மீண்டும் மீண்டும் சொல்லும்போது, மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாக அவை மாறும்