விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்.. லல் டுடே வசூல் எவ்வளவு தெரியுமா?



வெள்ளிக்கிழமை வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது



பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்



வெளியான தினத்தில் இருந்து நேற்று வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக சென்ற இந்தப்படத்தின் வசூல் வெளியாகி இருக்கின்றன



முன்னதாக வெளியான கோமாளி திரைப்படம் தமிழ்நாட்டில் 40 கோடி வசூல் செய்திருந்தது



இந்தப்படம் 50 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



வெள்ளிக்கிழமை - 2.80 கோடி



சனிக்கிழமை - 4.80கோடி



ஞாயிற்றுக்கிழமை -5.90 கோடி



மொத்தம் - 13.50 கோடி இந்த லவ் டுடே திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது