கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ABP Nadu
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஜப்பான்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஜப்பான்

ABP Nadu
இது கார்த்தியின் 25 ஆவது திரைப்படம்

இது கார்த்தியின் 25 ஆவது திரைப்படம்

ABP Nadu
இந்த படத்தை குக்கூ,ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்குகிறார்

இந்த படத்தை குக்கூ,ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்குகிறார்

ABP Nadu

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

ABP Nadu

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்

ABP Nadu

இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க இருக்கிறார்

ABP Nadu

ரவிவர்மன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்

ABP Nadu

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது

ABP Nadu

கார்த்தியின் அடுத்த திரைப்படமான 'ஜப்பான்' குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது

ABP Nadu