'லவ் பண்ணலாமா வேணாமா’.. வந்தாச்சு ‘லவ் டுடே’ திரைவிமர்சனம்!



பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார்



இவனாவும் படத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்



தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள யுவனின் மியூசிக் வேற லெவலில் இருந்தது



படத்தின் நட்சத்திரங்கள் தனது ரோலை நியாமாக நடித்து படத்தின் அஸ்திவாரமாக ஆகிவிட்டனர்



படத்தின் நீளம் ஒன்றே, லவ் டுடேவின் நெகட்டிவ் பாயிண்ட்



மற்றபடி, படத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்திற்குமே விடை கிடைத்தது



முகம் சுழிக்கும் காட்சிகள் படத்தில் இருக்கும் என்ற எண்ணத்தை, சுக்கு நூறாக உடைத்து



மீண்டும் பிரதீப் ஹீரோவாக எப்போது நடிப்பார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர்



ஒரு நல்ல படத்தை பார்த்து சிரித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றால் இப்படத்தை பாருங்கள்