ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் படைத்த சாதனைகள்!



சேஸிங்கில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர்



உலகக் கோப்பையில் இரட்டை சதம் விளாசிய 3வது வீரர்



இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர்



6வது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர்



அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய 2வது வீரர்



ஓப்பனராக இல்லாமல் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர்



ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக 100 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல்



உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச சேஸிங் இதுவாகும்



உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த 3வது வீரர்